Print this page

ரணிலுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு

ரணிலின் பிணை மனு மீதான விசாரணை அரை மணி நேரத்திற்கு பிற்போடப்பட்டது . ரணிலுக்கு பிணை வழங்குவதை சட்ட மா அதிபர் திணைக்களம் கடுமையாக ஆட்சேபிக்கிறது.

முன்னதாக பிணை வழங்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அது தொடர்பான நீதிமன்ற இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை.

Last modified on Friday, 22 August 2025 12:27