Print this page

ரணில் ICU வில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்திய பிரிவில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ரணில் இன்று பிற்பகல் மாற்றப்பட்டார்.