Print this page

தௌஹீத் ஜமாத் அமைப்புகளுக்கு தெரிவுக்குழு அழைப்பு

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் கூடவுள்ளது.

அகில இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் சிலோன் தெளஹீத் ஜமாத் அமைப்பு ஆகியவற்றிற்கு இன்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.