Print this page

கார்ல்டன் இல்லத்தில் மஹிந்த

September 11, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்தை இன்று (11) பிற்பகல் சென்றடைந்துள்ளார். 

இந்நிலையில் அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவரது ஆதரவாளர்கள் கூடி வரவேற்பதை அவதானிக்க முடிகின்றது.