Print this page

சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக் காவல்! வெளிவருமா மர்மம்!!

September 17, 2025

மித்தெனியவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டுவந்த சம்பத் மனம்பேரி, வலஸ்முல்ல நீதிமன்றத்தில் இன்று (17) சரணடைந்ததை அடுத்து, விசாரணைக்காக 7 நாட்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய வலஸ்முல்ல நீதவான் உத்தரவு