Print this page

அர்ச்சுனா எம்பி கைதாகி விடுதலை

September 29, 2025

போக்குவரத்து விதியை மீறி காரை நிறுத்தியது தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.