பியூமி ஹன்சமாலி நடத்தும் கிரீம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் கிரீம்களின் தரம் குறித்து அரசு ஆய்வாளரிடமிருந்து அறிக்கையை வரவழைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நுவான் கௌசல்யா இன்று (15) குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.