Print this page

ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கைது

ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என் ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைத்து, நபரொருவர் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல்களுக்கு உள்ளான நபர், ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.