Print this page

பிரசன்ன ரணதுங்க கைது

November 12, 2025

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாக சொல்லப்படும் ஊழல் மோசடிகள் குறித்ல வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானபோதே இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.