Print this page

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ரத்தினபுரி மாவட்டங்களில் மாலை 4.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும்.

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும்.