Print this page

பரிசுத்த பாப்பரசருடன் கார்டினல் சந்திப்பு

பேராயர்  கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானில் பரிசுத்த பிதா XIV ஆம் லியோ போப்பரவர்களை சந்தித்தார்.

அந்தச் சந்திப்பில் நெவில் ஜோ பெரேரா, இந்திக ஜோசப் மற்றும் டெனிங்டன் சுபசிங்க் ஆகிய குருமார்களும் கலந்து கொண்டனர்.