Print this page

புதிய பொறுப்பில் ஓலுகல

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல, வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பினர் தெரிவித்தனர்.