Print this page

தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் சம்பள உயர்வினை பெருந்தோட்ட கம்பெனிகளும் அரசாங்கத்தினால் 200 ரூபாய் நாளாந்த வருகை ஊக்குவிப்பு கொடுப்பனவாகவும் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் இன்று பெருந்தோட்ட அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன.

இதனூடாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாற்சம்பளமாக 1350+200+200. = 1750 ரூபா சம்பளவுயர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.