Print this page

பஸ் விபத்தில் 28 பேர் காயம்

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கரவனெல்லை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெலம்பிட்டியவிலிருந்து யட்டியந்தோட்டை நோக்கி பயணித்த பஸ்ஸொன்று வீஓயா தோட்ட ஆலயத்துக்கு அருகில் வீதியை விட்ட விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.