சர்வதேச சந்தையில் தங்கம் வெள்ளி விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபா.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,700 ரூபா.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபா.
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,088 ரூபா.