Print this page

எரிபொருள் விலைகளில் திருத்தம்

February 28, 2026

சிபெட்கோ எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல்,திருத்தப்படமட்டுள்ளன.

ஒட்டோ டீசல் ரூ.4 அதிகரித்து ரூ.281 ஆகவும்,

பெட்ரோல் ஒக்டேன் 92 ரூ.1 அதிகரித்து ரூ.293 ஆகவும்,

சுப்பர் டீசல் ரூ.6 அதிகரித்து ரூ.329 ஆகவும் உள்ளது.

ஒக்டேன் 95 மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை.