Print this page

கேஸ் விலையும் அதிரடி உயர்வு

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

புதிய விலை 

12.5 கிலோ 300 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.3,990

5 கிலோ 120 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.1,602,

2.3 கிலோ 56 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.750