Print this page

கறுப்பு சந்தை காரர்களுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை

எரிபொருள் QR முறையானது 100% செயல்பாட்டில் உள்ளது. இந்த முறைக்கு வெளியே எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிலையங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

மேலும், சட்டவிரோதமாக எரிபொருள் பெற்றுக் கொண்டு கறுப்பு சந்தை நடத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்றில் ஜனாதிபதி தெரிவித்தார்.