Print this page

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

எரிபொருள் விலை இன்றிரவு முதல் அதிகரிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் விலை ரூ.79 அதிகரித்து ரூ.382 ஆகவும், சூப்பர் டீசல் விலை ரூ.90 அதிகரித்து ரூ.443 ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 92 விலை ரூ.81 அதிகரித்து ரூ.398 ஆகவும், ஒக்டேன் 95 விலை ரூ.90 அதிகரித்து ரூ.455 ஆகவும், மண்ணெண்ணெய் விலை ரூ.60 அதிகரித்து ரூ.255 ஆகவும் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.