இன்று நள்ளிரவு (05) முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுகிறது.
12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 775 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 4,765 ரூபா
5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1602 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 1,910 ரூபாயாகும்.
2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 750 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 890 ரூபா.