Print this page

அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகல்

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சுச் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் தத்தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

தமது இராஜினாமா கடிதங்களை அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.