Print this page

மரண தண்டனைக்கு எதிர்ப்பு - ஹரிசன்


போதைபொருள் வியாபாரிகள், போதைபொருள் பாவனையாளர்களுக்கு மரண தண்டனை தான் தீர்வு என்று யாராவது நினைப்பார்கள் என்றால் அதுதான் தீர்வு என்று தான் நினைக்கவில்லை என, அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனிப்பட்ட ரீதியில் மரண தண்டனைக்கு எதிர்ப்பு வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேளவ்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.