ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் புஜித் ஜயசுந்தர மீதான வழக்கின் தீர்ப்பு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை ஜூலை 31 அறிவிக்கவுள்ளது