தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மேலதிக பரிசோதனைகளுக்காக இருதயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.