Print this page

எண்மரை கைது செய்யுமாறு உத்தரவு

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை உடனடியாக கைது செய்யுமாறு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார்.

அவன் கார்ட் நிறுவனத்துக்க, மிதக்கும் ஆயுதக் கப்பலை நடத்திச்செல்ல அனுமதி வழங்கியதன் மூலம், அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.