Print this page

'யாரும் செய்யாத சேவைகளை ஆற்ற தயார்'

தனது தூரநோக்கின் மீது நம்பிக்கை வைத்து நாட்டு மக்கள் அதற்கு சக்தியை பெற்றுக்கொடுப்பாளர்கள் என்றால், வரலாற்றில் எந்தவொரு அரச தலைவரும் மேற்கொள்ளாத சேவையை இந்த நாட்டு மக்களுக்கு மேற்கொள்ள தாம் தயாராக உள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை நேற்று கூறியுள்ளார்.