Print this page

தொண்டா பாயப் பார்க்கிறார்?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொள்ளவுள்ளனர் என அறியமுடிகிறது. அதற்கான அறிவிப்பை இன்று (11) விடுவிடுப்பர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு, புதிய கூட்டணியொன்று மலையகத்தில் உருவாக்கப்படவுள்ளது. அதற்கு, தொண்டமான் தலைமைத்தாங்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.