Print this page

கில்லஸ் இன்று வருகிறார்

ஐரோப்பிய ஒன்றி​யத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர், கில்லஸ் டி கெர்ச்சோவ், இலங்கைக்கும் மாலைதீவுகளுக்கும் இன்றிலிருந்து ஜூலை 16ஆம் திகதி வரையிலும் விஜயம் செய்யவுள்ளார் என ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முயற்சிகளுக்கு பங்களிப்பதும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உகந்த சூழலை உருவாக்குவதும் ஆகிய தொடர்பில் அவரது விஜயத்தில் கவனம் செலுத்தப்படும்.