Print this page

முஸ்லிம் உறுப்பினர்கள் மீண்டும் பதவியேற்க தீர்மானம்

அண்மையில் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.

ஏற்கெனவே தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கூறியுள்ளார்.