Print this page

‘மஹிந்தவுக்கு அஞ்சியே, ரணிலுக்கு கைத்தூக்கினேன்‘

கடந்த ஆட்சியின் போது தமிழ் மக்கள் சொல்லொனாத் துயரங்களை அனுபவித்தார். அவ்வாறான துயரத்தை மீண்டும் அனுபவிக்கக் கூடாது. ஆட்சிமாற்றமொன்று ஏற்படுமாயின், அவ்வாறான தலைவரே மீண்டும் ஆட்சிக்கு வருவார். அதாவது மஹிந்த ராஜபக்ஸவே வருவார். அதற்கு அஞ்சியே, ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து, ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளித்தேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Last modified on Tuesday, 16 July 2019 02:37