Print this page

ஜனாதிபதி தேர்தல் வெற்றியை கணித்தார் ஜோதிடர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிப்பெறுவார் என்பது தொடர்பில், பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணித்து கூறியுள்ளார்.


ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான வேட்பாளரே வெற்றிப்பெறுவார்.

அத்துடன், பாராளுமன்ற தேர்தலில்அவரது தலைமையின் கீழான பாராளுமன்றமே உருவாகும் என்றும் அவர் கணித்துள்ளார்.

Last modified on Wednesday, 17 July 2019 01:59