காலி துறைமுகத்திற்கு அருகில் பயணித்த இயந்திர படகொன்று நேற்று இரவு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து, அதில் உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.