Print this page

84 அமைச்சரவை பத்திரங்களுக்கு அனுமதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (19) இரவு ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நமைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டம் அன்றைய தினம் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 84 அமைச்சரவை பத்திரங்களுக்கு அமைதச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் லகி ஜயவர்தன கூறியுள்ளார்.

Last modified on Saturday, 20 July 2019 06:37