Print this page

தும்புத் தொழிற்சாலையில் தீ

மாதம்பே பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 11.00 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, தீயினால் தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.