Print this page

ஜனாதிபதி தலைமையில் இரண்டு நூல்கள் வெளியீடு


'மஹாவலி - நல்லிணக்கத்தின் நதி' மற்றும் '95ன் பின்னர் மஹாவலி' ஆகிய நூல்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று வெளியிடப்படவுள்ளன.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

1995ஆம் ஆண்டு முதல் 15 வருடங்களில் மஹாவலி வேலைத்திட்டத்தின் கீழான நடவடிக்கைகள் அடங்கியதாக இந்த நூல்கள் எழுதப்பட்டுள்ளன.