Print this page

சஹ்ரானின் நாவலப்பிட்டி சகா கைது

 தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைவர் என கூறப்பட்ட சஹ்ரானின் சகா என இனங்காணப்பட்ட 22 வயதான நபரொருவர், நாவலப்பிட்டியவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இவர், சஹ்ரானிடம் ஆயுதப்பயிற்சி பெற்றவர் என்றும், ஹம்பாந்தோட்டையில் இருந்த ஆயுதப்பயிற்சி களத்திலேயே அவர் ஆயுதப்பயிற்சி பெற்றுள்ளார் என விசாரணைகளிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Last modified on Friday, 26 July 2019 03:57