Print this page

சட்டமா அதிபர் சாட்சியம்

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால், சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சாட்சியங்களை வழங்க ஆரம்பித்துள்ளார்.

முன்னதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, இன்று காலை சாட்சியம் வழங்கியிருந்தார்.