Print this page

‘அரசியலமைப்பை திருத்த முடியாது’

அரசியலமைப்பை திருத்துவதற்கு இந்த அரசாங்கத்துக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை. அதற்கான அதிகாரம் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தாங்கள் பெற்றுக்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

10 கட்சிகளுடன் இன்று செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பின்னர் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.