Print this page

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சி

ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் நோக்குடன் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.