Print this page

'சுதந்திர கட்சியின் வெற்றிக்காக மீண்டும் களமிறங்குவேன்'

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வெற்றிக்காக தாம் மீண்டும் பொறுப்புடன் செயலாற்றவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் மேலும் பல பிரமுகர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.