Print this page

மாணவர்கள் மீது நீர்த்தரை பிரயோகம்

கொழும்பு, கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கலகம் அடக்கும் பொலிஸார் நீர்த்தாரை மற்றம் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு காலி முகத்திடல் வீதி - லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டிருந்தது.

இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றம் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.