Print this page

வெளிநாட்டு மது விற்பனைக்கு புதிய தடை

இறக்குமதி செய்யப்படும் சகலவித மதுபானங்களும், இலங்கை மதுவரி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்டிகர் இன்றி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இனிவரும் காலங்களில் பாதுகாப்பு ஸ்டிகர் இன்றி வெளிநாட்டு மதுபானங்களை களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல், தம்வசம் வைத்திருந்தல், கொண்டு செல்லல் உள்ளிட்ட விடயங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகின்றது.