Print this page

'நிக்காப்புக்கு நிரந்தரத் தடை"

 

முகத்தை முழுமையாக மூடும் வகையில் இஸ்லாமியப் பெண்கள் அணியும் நிக்காப்பை நிரந்தரமாக தடை செய்யும் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவர இன்று கூடிய அமைச்சரவை தீர்மானித்தது.

நீதியமைச்சர் தலதா இதற்கான அனுமதியை கோரியிருந்தார். அவசர காலச் சட்டத்தின் கீழ் இப்போது அது தடை செய்யப்பட்டிருந்தாலும் அதனை நிரந்தரமாக தடை செய்யவே அமைச்சரவை இன்று தீர்மானித்தது.

Last modified on Saturday, 07 September 2019 12:42