Print this page

பால் மா விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களின் விலைகள், கிலோ கிராமுக்கு 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது என, நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், 400 கிராம் நிறைகொண்ட பால்மா பெக்கற்றுகளின் விலை, 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.