Print this page

‘முகங்களை காட்டினால் தீர்மானிப்போம்‘

ஜனாதிபதி தேர்தல் களத்தில், போட்டியிடவிருக்கும் பிரபலமான கட்சிகளின் வேட்பாளர்கள் யாரென தெரியாது. விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், வேட்பாளர்ளை முன்னிறுத்தும் போது, அவர்களின் ஆளுமையை பார்ப்போம், தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைகள் குறித்து கவனம் செலுத்துவோம். அதன்பின்னரே, கட்சியின் மத்தியகுழு, உயர்பீடத்துடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எட்டப்படும் என அறிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரே இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

Last modified on Saturday, 07 September 2019 12:41