Print this page

புதிய ஆளுநர்கள் பதவியேற்பு

மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் பதவியேற்றுள்ளனர்.

இன்று (05) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அவர்களின் பெயர் விவரங்கள்

ரஜித கீர்த்தி தென்னகோன் – மத்திய மாகாண ஆளுநர்
மைத்ரி தென்னகோன் – ஊவா மாகாண ஆளுநர்
ஹேமால் குணசேகர – தென் மாகாண ஆளுநர்