Print this page

இருவருக்கு அமைச்சு பதவிகள்

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

பெற்றோலிய வளத்துறை இராஜங்க அமைச்சராக அனோமா கமகேவும், நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி இராஜங்க அமைச்சராக லக்கி ஜயவர்தனவும் பதவியேற்றுள்ளனர்.