Print this page

முன்கூட்டி அறிவிக்கவில்லை

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தமக்கு முன்கூட்டிய பாதுகாப்பு தரப்பினர் அறிவிக்கவில்லை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவாண் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2.15 அளவில் ஒன்று கூடியது.

இதில் சாட்சி வழங்கிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.