Print this page

நான் பயந்துவிட்டேன்

அண்மையில் நீதிமன்றத்தில் நான் நின்றுகொண்டிருந்தேன். விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. அப்போது, எதிரி கூண்டில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். 

விளக்குகள் அணைக்கப்பட்டதன் பின்னர், மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது, எதிரி கூண்டில் நின்றிருந்த நபர், மயங்கிவிழுந்து விட்டார். நான் பயந்துவிடேன் என. முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்து கொண்டிருக்கின்றார். 

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.