Print this page

கையில் 15 பேர் மொட்டுடன் இணைவர்

கொழும்பு-14 சுகதாஸ உள்ளக அரங்கில், ஞாயிறுக்கிழமை (11) இடம்பெறும் ஸ்ரீ லங்கா பொதுஜன மாநாட்டில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 15 பேர், இணைந்துகொள்ள உள்ளனர் என நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ. திஸாநாயக்க, டிலான் பெரேரா உள்ளிட்ட குழுவினரே, இணைந்துகொள்ள உள்ளனர் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Last modified on Saturday, 10 August 2019 16:33